பாதுகாப்பு கருதியும் மற்றும் ஒழுங்கும் கிரமமாக நடத்தவும் நம்முடைய கல்லூரியில் முறைப்படி விண்ணப்பித்து சேர்ந்தவர்களுக்கு மட்டுமே Username and Password கொடுக்கப்படுகிறது. இதைப் பெற்ற பிறகே நீங்கள் பாடம் முழுமையும் கேட்கமுடியும்.

ஆனாலும் நம்முடைய படிப்பு முறை,பாடம் மற்றும் புத்தகம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க இந்த பாடங்களை  மாதிரியாக [sample lessons] தருகிறோம். சீக்கிரத்தில் உங்களை எங்கள் கல்லூரியில் மாணவனாக பார்க்க விரும்பிகிறோம். கீழ்கண்ட பட்டனில் கை  வைத்து பாடங்களை கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயமாக இந்த அடிப்படை  சத்தியங்களை அறிந்திருக்கவேண்டும் என்பதற்காக இந்த பாடங்களை இலவசமாக உலகமெங்கும் கொடுத்துகொண்டிருக்கிறோம்.  நீங்களும் இதைக்கேட்டு ஆசீர்வாதம் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

இந்த இலவச படிப்பை நீங்கள் ஒரு வாரத்தில் கூட படித்து முடித்துவிடலாம். இதை படித்து முடித்ததற்கு அடையாளமாக ஒவ்வொரு பாட முடிவிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஐந்து வரிகளில் பதில் எழுதி அனுப்பினால் போதும். அழகிய அங்கீகாரமான C.S.B.S [Certificate in Systematic Bible studies] என்ற சான்றிதழ் பெற்றுகொள்ளலாம்.

உங்களுக்கு எவ்வாறு பிரசங்கிக்க வேண்டும் என்ற பயிற்சி தேவையா? கீழ்கண்ட பயிற்சி பாடங்களைக் கேட்ட பிறகு நீங்கள் சிறப்பாக பிரசங்கிப்பீர்கள் என்பது உறுதி.

கீழ்கண்ட பாடங்களை நம்முடைய வேதாகம கல்லூரியின் நிறுவனர் பேரா.Dr.T.Ramesh Joshua M.A.B.Ed.M.Div.D.D அவர்கள் தயாரித்து வழங்கியுள்ளார்கள்.

இப்போதே கீழ்கண்ட பட்டனை கிளிக் செய்து வரிசையாக பாடங்களை கேளுங்கள்.

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× How can I help you? contact me