ஆன்லைன் விண்ணப்ப படிவம்
கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் சிறிது நேரத்தில் விண்ணப்பப்படிவம் உங்கள் செல்லிலேயே/ கம்புயூட்டரில் உருவாகும்.
அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவலை டைப் செய்து சப்மிட் (Submit) என்ற பட்டனை அழுத்தினால் எங்களுக்கு உடனே வந்து கிடைத்துவிடும்.
நம் செமினரிக்கு கட்டணம் செலுத்த:
நீங்கள் கீழ்கண்ட Google Pay QR code ஐ செல்லில் ஸ்கன் செய்து கட்டணத்தை நம் அலுவலகத்திற்கு நேரடியாக செலுத்தமுடியும். இந்த QR Code ஐ Google Pay, PAYTM, Amazon, PhonePe,IMobile, BHIM,UPI போன்ற app மூலமாகவும் ஸ்கன் செய்து அனுப்பலாம்.
அல்லது நீங்கள் Google Pay app மூலமாக அனுப்பலாம். உங்கள் Google Pay app ல் +91 9080736684 என்ற எண்ணில் Zion Seminary என்ற account ற்கு அனுப்பிவிடலாம்.
அல்லது கீழ்கண்ட Bank account ற்கும் அனுப்பிவைக்கலாம்:
T.RAMESH JOSHUA, INDIAN BANK, BRANCH: PALAYAMKOTTAI, CODE:352 ACCOUNT NUMBER: 777513101. IFSC Code IDIB000P008
எதன் வழியாக அனுப்பினாலும் அனுப்பிய பிறகு எங்களுக்கு தெரிவிக்கவும்.
For New GOOGLE ACCOUNT:
உங்களுக்கு ஒருவேளை Google Pay ல் இதுவரை account இல்லையென்றால் உடனே ஆரம்பியுங்கள். அதை எப்படி செய்யவேண்டும் என்பதை அறிய கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவை பார்த்து அப்படியே செய்யுங்கள்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க
நீங்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்தும் Google pay app ஐ உங்கள் செல்லில் Download செய்து கொள்ளலாம்:
Google pay app Download செய்ய இதில் கிளிக் செய்க
இன்னும் அதிக விபரம் தேவையா?
அழையுங்கள் அல்லது வாட்ஸப் செய்யுங்கள்:
+91 9080736684