- Online Theology Library
கிறிஸ்துவுக்குள் அருமையான மாணவச் செல்வங்களே,
நம்முடைய வேதாகம கல்லூரி படிப்பிற்கு அநேக இறையியல் புத்தகங்களைப் படிக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் நாம் நம்முடைய இறையியல் படிப்பில் ஆழமான அறிவைப் பெறமுடியும். ஆவிக்குரிய வளர்ச்சியையும் அது தரும்.
மட்டுமல்ல நீங்கள் அசைன்மென்ட் எழுதுவதற்கும் இந்த புத்தகங்கள் உதவியாயிருக்கும்.நம்முடைய படிப்பு ஆன்லைனிலேயே இருப்பதினால் நமக்கும் ஆன்லைன் லைப்ரரி அவசியமாயிருக்கிறது. ஆகவே கீழ்க்கண்ட தலைப்பின் மீது கிளிக் செய்து அநேக இறையியல் புத்தகங்களை ஆங்கிலத்தில் அந்த வெப்சைட்டில் படித்துப் பயன்பெறுங்கள்.மேலும் கீழே சில தமிழ் புத்தகங்களையும் உங்கள் ஆய்வு படிப்பிற்கும், பாடப்படிப்பிற்கும் தந்திருக்கின்றோம். உங்களுக்கு தேவையானால் இதை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
Online English Theology books Library செல்ல கிளிக் செய்க
பழைய ஏற்பாட்டு ஆய்வை பற்றி படிக்க கிளிக் செய்க
புதிய ஏற்பாட்டு ஆய்வை பற்றி படிக்க கிளிக் செய்க
முழு வேதாகமத்தின் அநேக விளக்கங்களை படிக்க கிளிக் செய்க
வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள் அறிய கிளிக் செய்க
தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளுவது எப்படி?
தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்
List Title 3