1. நம்முடைய படிப்புகள் தமிழ் & ஆங்கில மீடியத்தில் உண்டு.
2. நீங்கள் தமிழில் ஆடியோ பாடங்களை கேட்டு, தமிழ் புத்தக PDF குறிப்புகளை படித்து தமிழில்,/ஆங்கிலத்தில் எழுதலாம்.
3. ஆங்கில மீடியத்தில் பயில்வோருக்கு பாட புத்தகம் மட்டுமே வழங்குகிறோம். ஆடியோ பாட விளக்கங்கள் வழங்கும் திட்டமில்லை
4. நம்முடைய படிப்புகள் ஆன்லைனிலும் மற்றும் நேரடி வகுப்புகளிலும் பருவ முறையில் [Semester System] நடத்தப்படுகிறது.
நம்மிடத்திலுள்ள படிப்புகள்:
1. C.Th (Certificate in Theology) – 6 months course
2. Dip.Th (Diploma in Theology) – 1 year course
3. B.Th (Bachelor of Theology) – 2 years course [Fast Track]
4. M.Div (Master of Divinity)- [ Direct, Fast Track – 2 years]
5. M.Div (Master of Divinity) Regular – 2 years
Research Degrees
6. D.Min [Doctorate of Ministry] in Missiology – 2 years
7.D.Min [Doctorate of Ministry] in Counselling- 2 years
8. M.Th [Master of Theology] in Missiology – 2 years
9. M.Th [Master of Theology] in Counselling – 2 years
10. Ph.D [Doctor of Philosophy] in Missiology – 2 years
11. Ph.D [Doctor of Philosophy] in Counselling – 2 years
ஒருங்கிணைந்த படிப்புகள் [Integrated Courses]:
[இரு படிப்பிற்கும் ஒரே அட்மிஷன்]
1. B.Th & M Div – 4 years
2. M.Div & M.Th -4 years
3. M.Div & D.Min -4 years
4. M.Th & Ph.D – 4 years
சிறப்பு குறுகிய கால படிப்புகள்:
1. அடிப்படை தலைமைத்துவ பயிற்சி [Basic level Leadership training] [ஒரு மாதப்படிப்பு]
2. மேம்பட்ட தலைமைத்துவ பயிற்சி [Advanced level Leadership training] [ஒரு மாதப்படிப்பு]
3. சீஷத்துவ பயிற்சி [ஒரு மாதப்படிப்பு]
4. கிறிஸ்தவ ஆளுமை பயிற்சி [Christian Personality Development]
[ஒரு மாதப்படிப்பு]
5. கிறிஸ்தவ இலக்கு நிர்ணயித்தல் [Christian Goal Setting]
[ஒரு மாதப்படிப்பு]
6. வேதத்தை சரியாக வியாக்கியானம் செய்வது எப்படி? [ஒரு
மாதப்படிப்பு]
7. சிறப்பாக பிரசங்கிப்பது எப்படி?
