1. Zoom வழியாக நாங்கள் வகுப்புகள் நடத்துவதில்லை.
2.Special Seminar புதன்கிழமை தோறும் இரவு 9:00 மணிமுதல் 10:00 மணி வரை ஐக்கியத்திற்காகவும் பாடங்களில் ஏற்படுகின்ற சந்தேகங்கள் நிவர்த்தி செய்வதற்காகவும் நடத்தப்படுகிறது.
2. நம் வெப்சைட்டில் (ziononlineseminary.com) உங்களுக்கு வாய்ப்பான நேரத்தில் கேட்டு படிக்கும் ஆடியோ பாட விளக்கங்கள் மற்றும் Pdf புத்தகங்கள்.
3. ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஆன்லைன் லைப்ரரி வசதி உண்டு.
4. NATA ( Nations Association for Theological accreditation & Affiliated with Dayspring Theological University) வழங்கும் அங்கீகாரமான சான்றிதழ்.
5. ஆரோக்கியமான உபதேசம். எல்லா சபையிலுள்ளவர்களும் பயிலலாம்.
6. திரித்துவத்தின் அடிப்படையிலான Systematic இறையியல் படிப்புகள்.
7. உலகெங்கிலுமிருந்து படிக்கலாம். நீங்கள் சேர்ந்த பிறகு எங்கும் இடம் மாறினாலும் பிர்ச்சனையில்லை.
8. மிகக்குறைந்த மாத கட்டணத்தில் பயிலலாம். நீங்கள் மொத்தமாக சேர்த்து செலுத்த நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அநேக ஊழியர்கள் & தலைவர்கள் எழும்பவேண்டும். இதுவே நம் தரிசனம்.
9. 16 வருட இறையியல் கல்வி சேவையிலுள்ள எங்கள் அனுபவம் உங்களை சிறப்பாக உருவாக்குவதில் விளங்கும்.
10. B.Th/ M.Div /M.Th/ Ph.D/D.Min படிப்பிற்காக எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். இது ஆன்லைன் படிப்பாக இருப்பதினால் எப்பொழுதும் பாடம் தயார். பரீட்சையும் சேர்த்து எழுதலாம். ஆனால் படிப்பு காலம் [Duration] மாறாது.

