Zion Seminary ( e- brochure)

(Accredited by NATA)

 

நம் கல்லூரியின் சிறப்பம்சங்கள்

1. 100% ஆன்லைன் படிப்பு

2. நீங்கள் வேறு எங்கும், எதற்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே படித்து, வீட்டிலேயே தேர்வு  எழுதும் வாய்ப்பு.

மேலும் அறிய கிளிக் செய்க

ஒவ்வொன்றை குறித்து விபரமறிய கீழ்கண்ட தலைப்புகள் மீது கிளிக் செய்க

நம்மிடமுள்ள பட்ட படிப்புகள்

நம்மிடம் C.Th முதல்  Ph.D வரை ஆன்லைனிலும் மற்றும் நேரடி படிப்பிலும் உண்டு.

M.Th/ D.Min /  Ph.D போன்ற படிப்புகளில் Mission & Counselling போன்ற பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

1.  நம்முடைய  படிப்புகள் தமிழ் & ஆங்கில மீடியத்தில்  உண்டு. 

2.  நீங்கள் தமிழில் ஆடியோ பாடங்களை கேட்டு, தமிழ் புத்தக PDF குறிப்புகளை படித்து தமிழில்,/ஆங்கிலத்தில் எழுதலாம்.

3.  ஆங்கில மீடியத்தில் பயில்வோருக்கு பாட புத்தகம் மட்டுமே வழங்குகிறோம். ஆடியோ பாட விளக்கங்கள் வழங்கும் திட்டமில்லை

4.  நம்முடைய படிப்புகள் ஆன்லைனிலும் மற்றும் நேரடி வகுப்புகளிலும் பருவ முறையில் [Semester System] நடத்தப்படுகிறது.

 

நம்மிடத்திலுள்ள படிப்புகள்:

1. C.Th (Certificate in Theology) – 6 months course

2. Dip.Th (Diploma in Theology) – 1 year course

3. B.Th (Bachelor of Theology) – 2  years course [Fast Track]

4. M.Div (Master of Divinity)- [ Direct, Fast Track – 2 years]

5. M.Div (Master of Divinity) Regular – 2 years

Research Degrees 

6. D.Min [Doctorate of Ministry] in Missiology – 2 years

7.D.Min [Doctorate of Ministry] in Counselling- 2 years

8. M.Th [Master of Theology] in Missiology –  2 years

9. M.Th [Master of Theology] in Counselling – 2 years

10. Ph.D [Doctor of Philosophy] in Missiology – 2 years

11. Ph.D [Doctor of Philosophy] in Counselling – 2 years

ஒருங்கிணைந்த படிப்புகள் [Integrated Courses]: 

[இரு படிப்பிற்கும் ஒரே அட்மிஷன்]

1. B.Th & M Div – 4 years

2. M.Div & M.Th -4 years

3. M.Div & D.Min -4 years

4. M.Th & Ph.D – 4 years

சிறப்பு குறுகிய கால படிப்புகள்:

1. அடிப்படை தலைமைத்துவ பயிற்சி [Basic level Leadership training] [ஒரு மாதப்படிப்பு]

2. மேம்பட்ட தலைமைத்துவ பயிற்சி  [Advanced level Leadership training] [ஒரு மாதப்படிப்பு]

3.  சீஷத்துவ பயிற்சி [ஒரு மாதப்படிப்பு]

4. கிறிஸ்தவ ஆளுமை பயிற்சி [Christian Personality Development]

[ஒரு மாதப்படிப்பு]

5. கிறிஸ்தவ இலக்கு நிர்ணயித்தல் [Christian Goal Setting]

[ஒரு மாதப்படிப்பு]

6. வேதத்தை சரியாக வியாக்கியானம் செய்வது எப்படி? [ஒரு

மாதப்படிப்பு]

7. சிறப்பாக பிரசங்கிப்பது எப்படி?

ஆன்லைன் விண்ணப்ப படிவம் - ஜனவரி 2026

அன்பானவர்களே

நீங்கள் இப்பொழுது மிக எளிமையாக ஆன்லைனிலேயே நமது சீயோன் செமினரியின் விண்ணப்ப படிவத்தை நிரப்பும் வசதி கொண்டு  வந்திருக்கிறோம்.  கீழ்கண்ட படிவத்தின் மீது க்ளிக் செய்து உருவாகும் படிவத்தில் ஆன்லைனிலேயே நிரப்பி அனுப்பிவிடுங்கள்.

விண்ணப்ப படிவம்

ஆன்லைனில் கட்டணம் செலுத்த...

நீங்கள் இப்பொழுது வங்கி வழியாகவோ அல்லது Google pay, Phonepe, Paytm அல்லது UPI வழியாக எளிதாக அட்மிஷன் மற்றும் மாத கட்டணத்தை செலுத்தி விடலாம்.

தாங்கள் கட்டணம் அனுப்ப வேண்டிய கல்லூரி அக்கவுண்ட் நம்பர்:

Zion seminary
Account number: 220910 21000 00748
IFSC code: PUNB0220910

கீழ்க்கண்ட கூகுள் பே வழியாகவும் நீங்கள் அனுப்பலாம்:

Google pay: +91 9080736684 – Zion Seminary

கீழ்கண்ட QR Code ஸ்கேன் செய்தும் அனுப்பலாம்:

B.Th & M.Div சேர கல்வித்தகுதி & கட்டண விபரம்

    முக்கிய குறிப்புகள்


  •  B.Th – Fast Track

    [மூன்று வருட பாட தேர்வுகள் இரண்டு ஆண்டுகளில்]
  • நான்கு பருவம். ஆறு மாதம் சேர்ந்தது ஒரு பருவம் [One Semester]

    கல்வித்தகுதி:

    10/ 12 ம் வகுப்பு தேர்ச்சி

    அல்லது

    இதற்கு கீழ் படித்தவர்கள் நம்முடைய Diploma in Theology [6 மாதம்இலவச படிப்பு]  ஐ ஆன்லைனில் B.Th வுடன் சேர்த்து படிக்கவேண்டும்.

    கட்டண விபரம்:


    • M.Div [Master of Divinity]

[ Fast Track  – மூன்று வருட தேர்வுகள்  2 வருடங்களில்]

கல்வித்தகுதி: ஏதாவதொரு  அரசு அங்கீகாரமான  பல்கலைக்கழக பட்டம். [like B.A, B.Sc, B.Com etc.,]


M.Div [Master of Divinity] – Regular 

  [2 வருடங்கள்]

கல்வித்தகுதி: B.TH/ B.A Christian Studies/ Three or Four Years  Theological studies


ஒருங்கிணைந்த படிப்புகள் (Integrated courses) சேர தகுதி & கட்டணம்

ஒருங்கிணைந்த படிப்புகள் (Integrated courses):

முக்கிய குறிப்புகள்:

  •  கீழ்கண்ட அனைத்து   படிப்புகளின் மாதக்கட்டணத்தில்- தேர்வு கட்டணம்,வெப்சைட் உபயோக கட்டணம், பயிற்சி  & Zoom, Certificate fee எல்லாம் அடங்கும்.
  • Convocationல் கலந்து கொண்டு நேரில் பட்டம் பெற இறுதியில் இரு நாள் நிகழ்ச்சிகள்,தங்குமிடம் & உணவிற்காக ரூ.3000/– செலுத்தவேண்டும். கலந்து கொள்ள இயலாதவர்களும் இக்கட்டணத்தை செலுத்த வேண்டியதாயிருக்கும்.

 :——————:

B.Th & M Div -4 years :

[நான்கு வருடத்தில்]

கல்வித்தகுதி:

10/ 12 ம் வகுப்பு தேர்ச்சி

அல்லது

இதற்கு கீழ் படித்தவர்கள் நம்முடைய இலவச Diploma in Theology  [6 மாதம்] ஐ ஆன்லைனில் B.Th வுடன் சேர்த்து படிக்கவேண்டும்.

:——————:

M.Div & M.Th -4 years:

(நான்கு வருடத்தில்)

:——————:
M.Div & D.Min -4 years:

:——————:
M.Th & Ph.D – 4 years

[இவ்வாறு சேர்த்து படிக்கும்போது M.Th காக ஒரு Thesis நம் கல்லூரிக்கும்  இறுதியில் ஒரு  Main Thesis  150 பக்க அளவில் எழுதி சமர்பிக்க வேண்டும்]

 
கல்வித்தகுதி:
M.Div

M.Th, D.Min & Ph.D சேர கல்வித்தகுதி & கட்டண விபரம்

முக்கிய குறிப்புகள்

  • M.Th /D.Min/ Ph.D பயில்வோர் கவனத்திற்கு
    1. இதற்கு சிறு ஆய்வறிக்கை   [Mini Thesis] மாதம் தோறும் ஒவ்வொரு Module க்கும் எழுத வேண்டும். 
    2. அல்லது பரீட்சை எழுதுகிறவர்கள் மாத இறுதியில் கடைசி திங்கள் நாங்கள்கேள்வித்தாள் அனுப்புவோம். அதற்கான பதிலை நீங்கள் எழுதி ஆன்லைனில் அனுப்பவேண்டும்.
    3. சிறு ஆய்வறிக்கைகள் [Mini Thesis] எழுதுகிறவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும்  சிறு ஆய்வறிக்கையை [Mini Thesis] Dean அவர்கள் தரும் தலைப்பில் மாதம்தோறும் எழுதி தரவேண்டும். 
    4. பின்னர் உங்களின் ஊழிய அழைப்பின்படி மூன்று தலைப்புகள் நீங்கள் தரவேண்டும். அதில் ஒன்றை நம்முடைய Dean & Senate guidance team இறுதியாக உறுதி செய்து தந்தவுடன் 150 பக்கங்களுக்கு மிகாமல் முழு ஆய்வறிக்கை [Full Thesis] ஓன்றை தெளிவாக டைப் செய்து தரவேண்டும்.
    5. இதனையடுத்து சிறந்த முறையில் எழுதப்பட்ட உங்கள் ஆய்வறிக்கைக்கு D.Min/M.Th/Ph.D என்ற பட்டம் NATA மூலமாக வழங்கப்படும்.

      +++——————————+++

D.Min [Doctorate of Ministry] in Mission / Counselling

(Tamil & English medium)

Duration: 2 years
கல்வித்தகுதி:       M.Div
கட்டண விபரம்:
அட்மிஷன் : ரூ.1500/-
மாதம் : ரூ.750/- மட்டும்
+++——————————+++

M.Th: [In Mission  & Counselling]

(Tamil & English medium)

:———————-:

Ph.D : Doctor of Philosophy  [in Mission & Counselling]

(Tamil & English medium)

நம் தரிசனம்

நம் தரிசனம்

தேவனுடைய பெரிதான கிருபையினால் சீயோன் சுவிசேஷ ஜெப ஐக்கியத்தின் [Regd no195/2004] மூலமாக 2009ல் சீயோன் செமினரியின் நேரடி இறையியல் பட்டப் படிப்பு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து தேவ வழி நடத்துதலினால் இந்த படிப்புகள் ஆன்லைனிலும் ஆரம்பிக்கப்பட்டு உலகெங்கிலுமுள்ளோரை இறையியல் ஞானத்தில் தேறினவர்களாக மாற்றும் பாக்கியம் பெற்றோம். நமது தரிசனங்கள்:

  1.  சரியான இறையியல் உதவியோடு வேதத்தைக் கற்பிப்பதின் மூலம் தேசமெங்கிலும் எழுப்புதலை கொண்டுவருவது.
  2. இறையியல் படிப்பின் மூலம் வேதத்தின் ஆழமான, முழுமையான சத்தியத்தை அனைவருக்கும் கொடுப்பது
  3.  சபை பாகுபாடில்லாமல் ஒவ்வொரு விசுவாசியையும் கனி கொடுக்க செய்து ஊழியத்தில் ஈடுபட போதுமான பயிற்சி அளித்து தலைவர்களாக உருவாக்குவது.
  4.  வேத அறிவு, இறையியல் அறிவின் வழியாக வேதத்தில் தேர்ச்சி, ஆவிக்குரிய வளர்ச்சி, ஊழியம் செய்வது போன்ற நான்கு விதமான காரியத்திலேயும் விசுவாசிகளை தேர்ச்சியுறச் செய்வது.
  5.  விசுவாசிகள் எல்லோருமே இறையியல் படிப்பை பெற்று கள்ள உபதேசத்திற்கு தப்பும் வகையில் குறைந்த கட்டணத்தில், இருக்கும் இடத்திலேயே அதை அளித்து ஆரோக்கியமான விசுவாசத்தில் வளர்ப்பது.

அட்மிஷன் & தேர்வுகள் முறை

நம் கல்லூரியின் அட்மிஷன் & தேர்வுகள் முறை 

மாணவர் சேர்க்கை

[Admission]

ஒவ்வொரு ஆண்டும் நம் கல்லூரிக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆன்லைன் படிப்பாகையால் இடையில் சேர்ந்தும் [Admission] படிக்க துவங்கலாம். முந்தின பாடத்திற்கான பரீட்சையை சேர்த்து எழுத வாய்ப்புண்டு.

தேர்வு முறை [Examination System]:

தேர்வு மதிப்பெண்கள்-100

பாடத்திற்கு – 60 மதிப்பெண்கள்

ஆய்வுக்கட்டுரை – 20 மதிப்பெண்கள்

களப்பணி மற்றும் ஒத்துழைப்பு – 10 மதிப்பெண்கள்

Zoom ல் கலந்து கொள்வது – 10 மதிப்பெண்கள்

 

மாதந்தோறும் தேர்வெழுதும் முறையை நீங்கள் பின்பற்றலாம்.அல்லது ஆறாம் மாதத்தில் பருவ இறுதியில் சேர்த்து தேர்வு எழுதலாம். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை தேர்வு நடை பெறும்.

பாடத்திட்டம்: (NATA அடிப்படையிலானது)

நம் செமினெரியின் பாடத்திட்டம்: 

நம்முடைய பாடத்திட்டம் நேரடியாக  ஒருவர் கல்லூரியில் சென்று தங்கி பயிலும் பாடத்திட்டத்திற்கு இணையானது. ஆன்லைன் லைப்ரரி வசதி. அநேக ஆடியோ விளக்க பாடங்கள்.

 நம்முடைய பாடத்திட்டத்தை நான்கு காரியங்களை உள்ளடக்கி தயாரித்திருக்கிறோம்:

1. ஆவிக்குரிய வளர்ச்சி

 2.இறையியல் வழியாக வேதத்தை சரியாக பயில்வது 

3.வேத அறிவு வளர்ச்சி 

4.ஊழியத்தை நேர்த்தியாக செய்யும் பயிற்சி

நம்மிடம் படித்தவர்களின் கருத்துகள் ((Testimonials)

நம்முடைய 16 வருட இறையியல்  கல்வி சேவையில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை சிறந்த ஊழியர்களாக & தலைவர்களாக உருவாக்க கர்த்தர் கிருபை செய்தார்.   அவர்கள் இன்று பல தேசங்களில் தலைவராக இருந்து ஊழியம் செய்கிறார்கள்.

நம் வேதாகம கல்லூரியை குறித்து பல நாடுகளிலுமிருந்து மாணவர்கள்  வாழ்த்தி கூறிய காரியங்களை வீடியோவில் பார்ப்போமா?

கீழ்கண்ட வீடியோவில் ஓமான், பிரான்ஸ், மலேசியா, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நம்மிடம் பயின்று இன்று ஊழியத்தில் பெரும் அறுவடை செய்கிறவர்கள் மனம் திறந்து பேசுகிறார்கள்.

அவர்கள் நம்முடைய கல்லூரியின் வழியாக பெற்ற ஆசிர்வாதங்கள், பயன்கள் மற்றும் அனுபவங்களை பற்றி சொல்லும் காரியங்களை கேட்டு கர்த்தரை மகிமைபடுத்துவோமாக.

வீடியோவை பார்க்க இதன் மீது க்ளிக் செயக

எங்களோடு தொடர்பு கொள்ள...

Registrar Office

Prof.Dr.Selina Ramesh B.Com.B.Ed. M.Th

  Cell & whatsapp   +91 9788140609

Principal Office

Prof. Dr.Koil Mani B.Com.M.Div,Ph.D 

  Cell & whatsapp +91 6374528600

Seminary Office 

  Cell & whatsapp +91 7305446684

Dean Office

Rev. Dr.J.Isravel Amalraj M.Th,Ph.D

  Cell & whatsapp +91 9677068840

Administrative Dean

Prof.M. K. Robert B.Th , M.Div

  Cell & whatsapp +91 99657 84873

Founder & Director

Prof.Dr.T.Ramesh Joshua M.A, B.Ed, M.Div, Ph.D, 

  Cell & whatsapp +91 9080736684

நம் கல்லூரி வெப்சைட்டில் பாடங்களை பயில்வது எப்படி?

நம்முடைய சீயோன் செமினரி வெப்சைட்டில் ஆடியோ பாடங்களை கேட்பது எப்படி?

Pdf (பிடிஎஃப்) புத்தகங்களை ஓபன் செய்து பதிவிறக்கம் (Download) செய்வது எப்படி?

ஆய்வுக்கட்டுரைகளை ஓபன்  செய்து கேள்விகளை பார்த்து பதில் எழுதுவது எப்படி?

இதன் மீது க்ளிக் செய்து வீடியோவில் பாருங்கள்