M.Div [Master of Divinity]

இதில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று B.Th படித்த பின்னர் அதைத்தொடர்ந்து M.Div [Regular] இரண்டு ஆண்டுகள் படிப்பது.
 மற்றொன்று M.Div Direct.

இது ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் B.Th படிப்பில் சேராமல் நேரடியாக (M.Div Direct) மூன்றாண்டுகள் படிக்கும் பட்டம்.

M.Div – Regular:

இரண்டு ஆண்டுகள். நான்கு பருவங்கள்.

கல்வித்தகுதி: B.TH ல்  at least a 2nd Class or B average

  • கட்டண விபரம்:
  • மாதம் :ரூ.325/- மட்டும் [இதில் அட்மிஷன், தேர்வு கட்டணம் & பட்டமளிப்பு செலவு எல்லாம் அடங்கும்]
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.975/-ஆக சேர்த்து கட்ட வேண்டும். இவ்வாறு வருடத்திற்கு நான்கு தவணைகள். ஒருவேளை இவ்வாறு கட்ட இயலாதவர்கள் மாதந்தோறும் கட்டலாம்.
  • M.Div பாடத்திட்ட அமைப்பு:மொத்தம் (20 பாடப்பிரிவுகள் [Subjects])

M.Div [Master of Divinity]

[DIRECT – 3 வருடங்கள்]

மூன்று ஆண்டுகள். ஆறு பருவங்கள்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு  அரசு அங்கீகாரமான  பல்கலைக்கழக பட்டம்.

  • கட்டண விபரம்:
  • மாதம் :ரூ.225/- மட்டும் [இதில் அட்மிஷன், தேர்வு கட்டணம் & பட்டமளிப்பு செலவு எல்லாம் அடங்கும்]
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.675/-ஆக சேர்த்து கட்ட வேண்டும். இவ்வாறு வருடத்திற்கு நான்கு தவணைகள்.
  • இவ்வாறு வருடத்திற்கு நான்கு தவணைகள். ஒருவேளை இவ்வாறு கட்ட இயலாதவர்கள் மாதந்தோறும் கட்டலாம்.
  • M.Div பாடத்திட்ட அமைப்பு:மொத்தம் (30 பாடப்பிரிவுகள் [Subjects])
  • இரண்டு படிப்பிற்கும் பொருந்துகிற குறிப்புகள்:

    ——————————————————————-

  • தேர்வு மதிப்பெண்கள்- மொத்தம் 100. இதில்
  • பாடத்திற்கு – 60
    ஆய்வுக்கட்டுரை – 30
    நடைமுறை பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு – 10
  • ஒரு ஆண்டிற்கு இரு பருவங்கள் [Semester] உண்டு. ஒரு பருவத்திற்கு 5 பாடங்கள். இதில் 1 பாடம் நடைமுறை ஊழியத்தை பற்றிய துணைப்பாடம் (இப்பாடம் தேர்வுக்கு கிடையாது). இதற்கு நீங்கள் ஒவ்வொரு பாடத்தின் முடிவில் நாங்கள் தரும் இரு தலைப்பில்  மூன்று பக்கங்களில் கட்டுரை எழுதி தரவேண்டும்.
  • பரீட்சைக்குரிய 4 பாடத்திற்கும் [Subjects] PDF பாடக்குறிப்புகளையும் ஒவ்வொரு பருவத்திற்கும் கல்லூரியே வழங்கும்.
  • ஒவ்வொரு மாதமும் தேர்வு நடைபெறும்.
  • படிப்பின் முடிவில் தேர்ச்சியின் அடிப்படையில் பட்டமளிக்கப்படும்.
  • இந்த 5 பாடப்புத்தகங்கள் தவிர ஆவிக்குரிய வளர்ச்சிக்கான போதனைகள், ஊழிய நடைமுறை பயிற்சிகள் மற்றும் இறையியல் அடிப்படையிலான பிரசங்கங்கள், வேதாகமத்தை ஆழமாக அறிய பாடங்கள் கற்றுத்தருகிறோம்.
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× How can I help you? contact me