இந்த சிறந்த தரம் உயர்த்தப்பட்ட படிப்பின் [Excellent Courses]  தனித்துவமான சிறப்பம்சங்கள்:

நேரடி வேதாகமக் கல்லூரி வகுப்பறையில் அமர்ந்து படிப்பது போன்ற முழுமையான அனுபவம் மற்றும் இணையற்ற ஆவிக்குரிய வளர்ச்சி!

உலகத்தரம் வாய்ந்த இறையியல் கல்லூரிகளின் தரத்திற்கு ஈடாகத் தயாரிக்கப்பட்ட சிறந்த பாடப்புத்தகங்கள்.

கடினமான கருத்துகளையும் எளிதில் புரிந்துகொள்ள உதவும் உரையாடல் முறையிலான விரிவான ஆடியோ விளக்க பதிவுகள்.

மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, உங்கள் வாழ்வியல் அனுபவங்களோடு இணைத்துச் சிந்தித்து எழுதும் அற்புதமான ‘திறந்த புத்தகத் தேர்வு’ முறை.

தரமாக அச்சிடப்பட்ட புத்தகங்களை நம் கல்லூரியிலேயே குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு.

இன்னும் பல அற்புதமான அம்சங்களுடன் உங்கள் கற்றல் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!