அன்பான மாணவ, மாணவிகளே

தாங்கள் இணைந்திருக்கின்ற இந்த மூன்று வருட B.Th படிப்பிற்காக மாதந்தோறும் ஒரு தேர்வு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறு மாலை 3 முதல் 5 மணி வரை இத்தேர்வு நடைபெறும். அந்த தேர்விற்கான அட்டவணை கீழேயுள்ள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து அந்தந்த மாத தேர்விற்கு ஆடியோ பாடங்களை கேட்டு, பாட புத்தகத்தை படித்து ஆயத்தப்படுங்கள்.

B.Th – பருவத்தேர்வுகளுக்கான அட்டவணை[இதன் மீது க்ளிக் செய்க]