B. Th I Semester பாடங்கள்

அன்பானவர்களே

நீங்கள் 3 மாதங்கள் படிப்பதற்காக ஒரு பருவத்தின் பாதி பாடங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

இன்னும் இதைப்போல் ஒரு பகுதியை சேர்த்து படிக்கும் போதே ஒரு பருவம் [ Semester] முழுமை பெறும்..

ஆகவே உடனே நம் செமினரியில் சேர்ந்து பயில உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

SPIRITUAL FORMATION AND REALISTIC MINISTRY

Ancillary

ஆவிக்குரிய உருவாக்கம் & நடைமுறை ஊழியம் (துணைப்பாடம்)

Training in Evangelism – Field Work

சுவிசேஷ ஊழியப்பயிற்சி [களப்பணி]

Acts – Sermon Observation

அப்போஸ்தலருடைய நடபடிகள் [பிரசங்கத்தை கூர்ந்து கவனித்தல்]

Theology – 1

இறையியல்

Old Testament Survey

பழைய ஏற்பாடு ஆய்வு – PDF files

வேதாகம இயல்

Bibliology

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு

  Victorious Christian Living