அன்பான மாணவ, மாணவிகளே

தாங்கள் இணைந்திருக்கின்ற இந்த நான்கு வருட M.Div & M.Th படிப்பிற்காக இரண்டு வருடங்கள் மாதந்தோறும் ஒரு தேர்வு வைக்கப்படுகிறது.  ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறு மாலை 3 முதல் 5 மணி வரை இத்தேர்வு நடைபெறும். அந்த தேர்விற்கான அட்டவணை கீழேயுள்ள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து அந்தந்த மாத தேர்விற்கு ஆடியோ பாடங்களை கேட்டு, பாட புத்தகத்தை படித்து ஆயத்தப்படுங்கள்.

M.Div & M.Th – பருவத்தேர்வுகளுக்கான அட்டவணை[இதன் மீது க்ளிக் செய்க]

குறிப்பு:

இரண்டு வருட படிப்பினையடுத்து தேர்வுகள் கிடையாது. 8 மினி தீசிஸ் [சிறு ஆய்வறிக்கைகள்] அடுத்து ஒரு 120 பக்க முக்கிய தீசிஸ் [தங்களுடைய ஆய்வறிக்கை] எழுதி சமர்பிக்கவேண்டும்.