ஆன்லைன் வி.பி.எஸ் 2020

அன்பான குட்டி பிள்ளைகளே, உங்களை இயேசுவின் நாமத்திலே வாழ்த்தி வரவேற்கிறோம். நாங்கள் இதுவரை ஒவ்வொரு ஆண்டும் 150 கிராமங்களுக்கும் மேலாக VBS நடத்தி ஆயிரக்கணக்கான பிள்ளைகளை இயேசுவண்டை நடத்த கர்த்தர் கிருபை புரிந்தார். தேவனுக்கே மகிமை!
இந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்தில் நாம் அவ்வாறு நேரடியாக நடத்த இயலாத  நிலையில் ஜெபித்தபோது கர்த்தர் இந்த ஆன்லைன் VBS நடத்த ஆலோசனை தந்து வாய்ப்பையும் தந்தார்.

நாள் -1 [Day -1]

பாடல் நேரம்